சாம்பவ புத்தரும் - உத்தமர் பாண்டீசுவரரும்.
மேலரும்பூர் அரசமக்கள் புத்தர் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
மேலரும்பூர் அரசமக்கள் புத்தர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், மேலரும்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
மேலரும்பூர் உத்தம பாண்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், மேலரும்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
கோயில் அமைப்பு
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது
இந்த மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் பற்றி சாம்பவர் கள் கள ஆய்வு கள் மேற்கொள்ள வேண்டும் என்று கோருவது.
இந்த மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் பற்றி சாம்பவர் கள் கள ஆய்வு கள் மேற்கொள்ள வேண்டும் என்று கோருவது.

No comments:
Post a Comment